உடல் பருமன் குறைப்பது எப்படி? உங்களுக்கு சீனித்துளசி டீ {பிளாக்} மிகச்சிறந்த நிவாரணி.

உடல் குறைப்பு பற்றி நீங்கள் கிரீன் டீ மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தால் அதை நாங்கள் தவறு என்று கூறி அதற்காக வருந்துகிறோம். சமீபத்தில் எடைக் குறைப்பை தூண்டுவதற்கு பிளாக் டீ மிகச்சிறந்தது என்று கலிபோர்னியா
பல்கலைக்கழகத்திலுள்ள புதிய ஆய்வு லாஸ்ஏஞ்சல்ஸ் (UCLA),என்ற அமைப்பு கூறிவருகிறது.

அது மட்டுமின்றி சீனித்துளசி  இனிப்பானது (STEVIA), இயற்கையாகவே Zero கலோரிகளுடன், மற்றும் Zero Glycemic index களுடன் இருப்பதால் சீனித்துளசி இனிப்போடு (STEVIA) சேர்ந்த பிளாக் டீ அருந்துவது எடை குறைப்பிற்கு மட்டுமின்றி, பல நன்மைகளை தருகிறது என்று உலகில் உள்ள பல்வேறு சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். ப்ளாக் டீயில் நுண்ணுயிர் வளர்சிதை மாற்றமாக செயல்படும் பாக்டீரியாக்கள் மாற்றபடுகிறது, இதனால் கல்லீரலில் ஆற்றல் முறைப்படுத்தப்படுகிறது.
ஆய்வாளர்கள் நான்கு விதமான மனிதர்களோடு நான்கு விதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.

1) பால் டீ யுடன் வெள்ளைச்சர்க்கரை சேர்த்து,

2) ப்ளாக் டீ யுடன் வெள்ளைச்சர்க்கரை சேர்த்து,

3) கிரீன் டீ யுடன் தேன் சேர்த்து,

4) ப்ளாக் டீ யுடன் சீனித்துளசி {STEVIA} இனிப்பு சேர்த்து,

ஆய்வுகளின் முடிவில்:

Sweetener

Glycemic  Index

Calories / Gram

Refined White sugar
98
4.00
Honey
61
3.04
Stevia ( SEENITHULASI )
Less than 1
Zero

*Using a glucose standard ( Mendosa,2008 and Powell, et al. 2002

*USFDA AND OTHER MULTIPLE SOURCES.


மேற்கூறிய அட்டவணையில் உள்ளபடி வெள்ளைச்சர்ககரை மற்றம் தேனில் அதிகபடியான கலோரிகளும் , கிளைசமிக் குறியீடும் அதிகப்படி இருப்பதால் அவை Intestinal bacteria வின் அளவை குறைக்க முடிவதில்லை. ஆகையால் உடல் குறைப்பிற்கான மாற்றங்கள் இல்லை.

ஆனால் சீனித்துளசி இனிப்பில் இயற்கயாகவே zero கலோரி , glycemic index less then 1என்ற கணக்கில் உள்ளதால் Intestinal bacteria வின் அளவை குறைக்க உதவுகிறது , ஆகையால் உடல் எடை குறைப்பில் ப்ளாக் டீ யில் சீனித்துளசி இனிப்பு கலந்து அருந்துவதால் உடல் எடை நன்கு குறைகிறது என்று ஆய்வில் நிரூபனம் ஆகியுள்ளது.


மேலும் விபரங்களுக்கு:
Muthukrishnan.Je,
MAKa FOODS,
8526264660.
நன்றி.

வெள்ளச்சர்க்கரை தவிர்போம்
சீனித்துளசி ஏற்ப்போம்

இதனை அடிப்படையாக கொண்டு 
சீனித்துளசி இனிப்பு கலந்த டீ சரியான கலவையில் கலந்து 
சீனித்துளசி டீ என்ற பெயரில் சந்தை படுத்துகிறோம்.

வாங்கி  பயன்அடைவீர்
நன்றி....


Comments