1) இந்திய தேயிலை டீ சந்தையில் இதன் வகையில் முதலிடம்.
2) இதன் சுவை இந்திய டீ பிராண்டுகளில் ஒரு சிறந்த பிராண்ட் ஆகும்.
3) இந்த டீயானது ஓரு முழுமையான இனிப்பான டீ ,இயற்கையான இனிப்பு {STEVIA} கலந்தது, மற்றும் பல இயற்கையான பலன்களை கொண்டது.
4) மற்ற தேயிலை பிராண்டுகளில் ஒப்பிடும் போது இதன் சுவையும் விற்பனை வளர்ச்சியும் அமோகமானது.
5) இதில் உள்ள தேயிலை இந்திய மலைகளில் இருந்து மிக பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுவை மற்றும் தேநீர் வாசனை.
சீனித்துளசி டீ;
மருத்துவ குணங்கள்;
மருத்துவ குணங்கள்;
1)இதில் உள்ள இனிப்பு வெள்ளைச்சர்க்கரை சேர்த்தது கிடையாது, இதில் சீனித்துளசி என்னும் இயற்கையாய் விளைய கூடிய மூலிகை இனிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இராசயணம் இல்லை எந்த பக்கவிளைவுகள் இல்லை.
Comments
Post a Comment