{யதார்த்தமாக நம் குடும்பத்தில் மற்றும் சாலைகளில் நாம் அதிக படியாக கேட்கின்ற செய்திதான்:
சீனித்துளசி டீ எனும் பிரமாதமான பிராண்ட் உருவானதற்கான அற்புதமான அடித்தளம் }
1) நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறி கேட்டது
"காலையில வெறும் வயிற்றில் ஒரு டீ கூட இனிப்பா குடிக்க முடியல என்ன வாழ்க்கை "
இதில் ஒரு பெரு மூச்சு இருக்கும்.
சரிதானே?
இதில் ஒரு பெரு மூச்சு இருக்கும்.
சரிதானே?
2) பெரிய உணவுவிடுதியாகட்டும் அல்லது ரோட்டோர டீ கடையாகட்டும்
"ஒரு சில நபர்கள் (அல்ல அல்ல அதிகபடியான நபர்கள் இவ்வாறு கூறுவர் 'அரை சீனி போடவும் , அல்லது வெள்ளை சர்க்கரை சேர்க்க வேண்டாம்"என்று,
இதுவும் சரிதானே?
இதுவும் சரிதானே?
இதில் யோசிக்க வேண்டியது என்ன வென்றால் ஒன்று சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நபராக இருக்கவேண்டும் அல்லது வரும் முன் காப்போம் என்ற விழிப்புணர்வு உள்ள நபராக இருக்க வேண்டும்.
மற்றுமொரு யதார்த்தம்;
3) நானும் ஒரு பிள்ளைக்கு தந்தை தானே,
3) நானும் ஒரு பிள்ளைக்கு தந்தை தானே,
என் மகன்கள் வயது ( 9 ) ( 3 ) இருவரும் அதிகாலையில் எழுந்தவுடன் டீ அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், அதுவும் வெள்ளைச்சர்க்கரை கலந்த டீ, இங்கே ஆரம்பம் ஆகின்றது அவர்கள் வெள்ளைச்சர்க்கரையின் பயண்பாடு, நாம் அனைவரும் கேட்ட ஒன்று என்னவென்றால் அதிகாலையில் வெறும்வயிற்றில் ஏதேனும் நீராகாரம் உட்கொண்டால் அது நேரடியாக இரத்தத்தில் கலக்கும் என்று, அப்படி இருக்கையில் வெறும் வயிற்றில் வெள்ளைச்சர்க்கரை கலந்த டீ அருந்தும் போது என்ன ஆகும் என்று நான் கூறதேவையில்லை.
அதிகாலை வேளையில் நாம் எழும் போது எல்லோருடைய வாயிலும் பல வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. வாய்வழி பாக்டீரியாவுடன் தொடர்பு கொண்டு வரும் வெள்ளைச்சர்க்கரைகள் நொதிக்க முனைகின்றன, அவ்வாறு வெள்ளைச்சர்க்கரை நொதித்து அந்த நொதிகள் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு பல வேதியியல் அமிலங்களை சுரக்க செய்கிறது, அதில் ஒன்று எலுமிச்சையில் இருந்து பெறப்படும் லாக்டிக் அமிலம். இந்த லாக்டிக் அமிலமானது காலப்போக்கில் பல் அரிப்பு மற்றும் பல் சிதைவை ஏற்படுத்துகிறது.
சீனித்துளசி இனிப்பானது(STEVIA LEAF EXTRACT), வாய்வழி பாக்டீரியாவுடன் தொடர்பு கொள்ளும் நொதித்தல் தன்மை இதில் முற்றிலும் இல்லை. ஆகையினால் சீனித்துளசி இனிப்பில் லாக்டிக் அமிலம் உற்பத்தி ஆவதில்லை. ஆகையால் அதிகாலையில் தேனீர்
( TEA ), அருந்தும் குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு சீனித்துளசி கலந்த டீ கொடுப்பது அவர்கள் பற்களுக்கும் எதிர்கால ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது.

4) ஒரு நாள் எனது நண்பன் வீட்டிற்கு சென்றேன், அங்கே அவனது பாட்டி ( 73 ), வயது இருக்கும், தன் வீட்டில் ஆளில்லாத நேரம் பார்த்து யாருக்கும் தெரியாமல் வெள்ளைச்சர்க்கரை கலந்த டீ அருந்தினார்கள், என்ன என்று கேட்டதற்கு அவர்கள் பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது இந்த வயதிலும் வெள்ளைச்சர்க்கரை இனிப்பு உபயோகிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று.
ஒரு ஆய்வு கூறுகின்றது;
சீனாவில் 92 Million நீரிழிவு நோயாளிகள் உள்ளனர் என்று அந்நாட்டை பின்தொடர்ந்து நம் இந்தியா 62 Million என்ற கணக்கில் உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்று,
வருகின்ற 2030 இந்தியாவின் நீரிழிவு எண்ணிக்கை 100 Million என்ற எண்ணை தாண்டும் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு {International Diabetes Federation} கூறுகின்றது.
விழித்துக்கொள்வோம் ......
எதிர்கால இந்தியா நோயில்லா இந்தியாவாக கம்பீரமாய் சுவாசிக்க விழித்துக்கொள்வோம்......
தயவுசெய்து அதிகமாக பகிரவும்;
நன்றி.....
இன்றைய தலைமுறையினரை மீட்க,
நாளைய தலைமுறையினரை
காக்க
நாளைய தலைமுறையினரை
காக்க
வாழ்க வளமுடன்
MAKa FOODS
Muthukrishnan. Je
8526264660
MAKa FOODS
Muthukrishnan. Je
8526264660
Comments
Post a Comment