Seenithulasi White Powder { Generally Recognised As Safe}

சீனித்துளசி இனிப்பானது (Stevia White Powder), FDA மூலம் பொதுவாக பாதுகாப்பான இனிப்பு என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது( GRAS), (Generally Recognised As Safe), சீனித்துளசி இலைகளில் இருந்து பிரிக்கப்படும் மூலக்கூறுகள் வெள்ளை நிறத்தில் உள்ளன ஆகையால் நுகர்வோர்களுக்கு சற்றே அதன் தரத்தில் கேள்வி எழுகின்றன. அதில் எந்த சந்தேகமும் பட தேவையில்லை, USFDA சீனித்துளசியில் இருந்து பெறப்படும் வெள்ளை இனிப்பானது உடலுக்கும் ஆரோக்கியத்திற்க்கும் மிகவும் பாதுகாப்பானது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Comments