சீனித்துளசி எனக்கு தெரியவந்தது எப்படி?

இன்றைய உலகில் புதிதாக சாதிக்க துடிக்கும் இளைஞர்களில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
அப்படியான ஒரு தேடல் எம்மை ஒரு ஏற்றுமதி வகுப்பிற்கு அழைத்துச் சென்றது, அங்கே மூலிகை ஏற்றுமதியில் மனதிற்கு ஓர் ஆர்வம் பிறந்தது. அதன் பாதையில் பயணித்தேன்,
சீனித்துளசி{ STEVIA} என்ற ஒரு அற்புதமான செடியை பற்றி தெரிந்துகொண்டேன்,
வெள்ளைச்சர்க்கரைக்கு பதிலாக பல நாடுகளில் சீனித்துளசி இலைகளில் இருந்து எடுக்கப்படும் அதன் மூலக்கூறுகள் இனிப்பாக பயண்படுகின்றது என்று, மேலும் பயணம் தொடர்ந்தது......
இவ்வாறாக சீனித்துளசி { STEVIA} என்ற அரிய வகை மூலிகை இனிப்பை பற்றி தெரிந்து கொண்டேன்......


Thanks,
Muthukrishnan .Je,
MAKa FOODS,
Madurai.
8526264660

Comments