{சீனித்துளசி}உலகத்திற்கு தேவையான வெள்ளைச்சர்க்கரைக்கு மாற்றான இயற்கையான இனிப்பு

உலகெங்கிலும் உள்ள அரசாங்கமும், ஆரோக்கிய சம்பந்தமான கொள்கை வகுப்பாளர்களும், நாங்களும் கவலைப்படுவது யாதெனில், இப்போது உலகத்தை மிகப்பெரிய வீழ்ச்சிக்கும், பேரழிவுக்கும் வழி வகுக்கின்ற உடல் பருமன் எனும் தொற்றுநோய், நீரிழிவு நோயிலிருந்து இதயநோய் வரை. இதற்கான தீர்வாக சுகாதார அதிகாரிகள் கலோரி அதிக  அளவில் உள்ள உணவுகளை தவிர்க்க அறிவுத்துகின்றனர். அவ்வாறு நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கலோரிகள் கொண்ட உணவு என்று பார்த்தால் ,

முக்கிய குறிப்பு;
உணவு அல்ல உணவில் சேர்க்கப்படும் ஒரு பொருள்
அது தான் வெள்ளைச்சர்க்கரை;

White Sugar:  கரும்பு (Sugarcane).

Natural Sweetener:


Glycemic index - 100
Per gram sugar - 5 Calories
Per Teaspoon = 4 Gram of sugar
Carbohydrates - (Calories * Gram) 4*5= 20 (per Teaspoon serving)
Glycemic load  - 15 (per g serving)

Seenithulasi ( STEVIA): சீனித்துளசி இலை

Natural Sweetener:


Glycemic index- 0
Calories - 0 (per Gram serving)
Per gram- 0
Carbohydrates - 1 (per Gram serving)
Glycemic load - 0 (per Gram serving).

Per Cup of Tea 1 gram of Seenithulasi powder is enough to get best Sweet Tastes.


இதை ஒப்பிட்டு பார்க்கையில் நாள் ஒன்றுக்கு நாம் எவ்வளவு கலோரிகளை வெறும் வெள்ளைச்சர்க்கரையின் மூலம் உடலுக்கு விஷமாய் செலுத்துகிறோம்  என்று பாருங்கள். 

இனி வரும் காலங்களில் வெள்ளைச்சர்க்கரை தவிர்த்து இயற்கையாகவே  0 கலோரி,  மற்றும் 0 Glycemic index கொண்ட சீனித்துளசி இனிப்பு ( STEVIA) பயன்படுத்தி மேலே கூறிய பேரழிவை உண்டாக்கும் நோய்களுக்கு ஒரு அற்புதமான தீர்வை மிகச்சிறந்த முறையில் ஏற்படுத்துவோம்

உலக சுகாதார அமைப்பு (WHO) வின் பரிந்துரை படி;

Ratings System of Glycemic Index;
Below 55 - Low Gi
55- 69 - Medium Gi
Above 70 - High Gi

Ratings System of Glycemic Load;
Below 11 - Low GL.
11 to 69 - Medium GL.
Above 19 - High GL

நன்றி;
முத்துகிருஷ்ணன். ஜெ
MAKa FOODS,
Madurai.
8526264660

Comments