சர்க்கரை குறை உள்ளவர்களுக்கு; ; நற்செய்தி

நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு வெள்ளைச்சர்க்கரை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும். சந்தைகளில் கிடைக்கும் கலோரி குறைவான செயற்கை இனிப்பான்கள் மக்களின் மத்தியில் பலவாறான அச்சுறுத்தலை ஏற்கனவே ஏற்ப்படுத்திவிட்டது. நீரிழிவு உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான, இயற்கையான, கலோரி அல்லாத மற்றும் எந்தவொரு பக்கவிளைவுகள் இல்லாத இயற்கையின் புதிய விதி தான் சீனித்துளசி (STEVIA), இனிப்பான்.
வெள்ளைச்சர்க்கரை என்பது எந்தவொரு ஊட்டச்சத்து மதிப்பு
(Nutritional Facts) இல்லாதது என்றும், இந்த வெள்ளைச்சர்க்கரையை அதிகமாக உட்கொண்டால் வாழ்க்கையை அச்சுறுத்தும் பல வியாதிகளுக்கு ஏற்றி விடும் ஏணிப்படி என்றும் பல ஆராய்ச்சிகள் உறுதி படுத்துகின்றன.
சீனித்துளசி என்பது (0 கலோரி) மற்றும் (0 க்ளைசமிக் இன்டகஸ்) கொண்ட மூலிகை இனிப்பு, இவற்றை டீ, காபி மற்றும் இனிப்பு தேவைபடுகின்ற அனைத்து உணவு வகைகளுக்கும் தைரியமாக பயன்படுத்தலாம்.
சீனாவில் சுமார் 92 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர், அந்நாட்டை பின் தொடர்ந்து 62 மில்லியன் என்ற கணக்கில் நம் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது என்று பிரபல நாளிதழில் செய்தி வெளியானது.
வெள்ளைச்சர்க்கரையை தூக்கி எறியுங்கள்,
சீனித்துளசியை வரவேற்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
சீனித்துளசி இனிப்பு ஓர் அருமையான,  அற்புதமான வெள்ளைச்சர்க்கரைக்கான மாற்று.
இதன் இனிப்பு வெள்ளைச்சர்க்கரையை விட 200மடங்கு அதிகமாகும்.
மருத்துவ விஞ்ஞானப்படி வெள்ளைச்சர்க்கரை பயன்படுத்தும் நபரின் மூளையில் ஓர் இடைவிடாத உயிரியக்க இயங்கி, அதிகமான சர்க்கரை பயன்படுத்த தூண்டுகிறது.
இதன் விளைவு அதிக எடை அதிகரிப்பு, மற்றும் நீரிழிவு ஏற்படுகின்றது.
சீனித்துளசியானது கார்போஹைரேட்களில் இருந்து விடுபட்டு 0 கலோரி மற்றும் 0 GI என்பதால் சீனித்துளசி இனிப்பானது சர்க்கரை அளவையும் இன்சுலின் சுரப்பையும் பாதிக்காது.
வெள்ளைச்சர்க்கரை ஒரு கிராம் 4 கலோரி என்றால் , சீனித்துளசி இனிப்பு 0 கலோரி மற்றும் 0 GI ஆகும்.
வருகின்ற 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் நீரிழிவு எண்ணிக்கை 100 மில்லியன் தாண்டும் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு
(International Diabetes Council), கூறுகின்றது.

மேலும் விவரங்களுக்கு,
MAKa FOODS,
8526264660,
Madurai.

Comments