வெள்ளைச்சர்க்கரையின் விஷமான சுவையா? சீனித்துளசியின் ஆரோக்கியமான சுவையா?

உண்மையில் சில நுகர்வோர்கள் சீனித்துளசி இனிப்பில் மென்மையான கசப்பு உள்ளது என்றும் சுவையில் பின்னடைவு உள்ளதாகவும், இதனால் வெள்ளைச்சர்க்கரையில் கிடைக்கும் இனிப்பு தன்மை இல்லை என்றும் கூறிவருகின்றனர்.
சுவை என்பது வெள்ளைச்சர்க்கரையை விட சற்று மாறுதலாக இருப்பினும், வெள்ளைச்சர்க்கரை, Aspartame, Sugar free ( Sucralose ), போன்ற செயற்கையான இனிப்பான்கள்
(Artificial Sweeteners) இரசாயன விஷம் (Chemical Poison), என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைச்சர்க்கரை, Aspartame, Sucralose போன்ற செயற்கை இனிப்பான்களின் பயன்பாடு, அதிகமாக மூளை மற்றும் நரம்பு செல்களை பாதிப்பு அடைய செய்கிறது என்று பல மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சீனித்துளசி இனிப்பு (STEVIA),100% சதவிகிதம் மூலிகை இனிப்பு, இந்த இனிப்பு இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை நல்ல நிலையில் தக்க வைக்க உதவுகிறது என்று பாந்த்ராவை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் பூஜா கோயல் ஒரு போட்டியில் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் உடல் ஆரோக்கியத்தை விரும்பும் நுகர்வோர்கள் சிறுதானிய உணவுகளுக்கு மாறியுள்ளனர். இதேபோல் ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உடல் நலத்திலும், குடும்ப நலத்திலும் அக்கறை உள்ளவர்கள் சீனித்துளசி (STEVIA), நன்மைகளை அறிந்து வெள்ளைச்சர்க்கரை பயண்பாட்டை குறைத்து சீனித்துளசி பயன்படுத்துவதை அதிகரிக்கலாம்.
சீனித்துளசி இனிப்பு மிகவும் சுவையாக இருக்கிறது என்று பல தரப்பினரும் கூறிவருகின்றனர்.

White Sugar :  கரும்பு (Sugarcane).

Seenithulasi ( STEVIA): சீனித்துளசி இலை


Natural Sweetener :


Natural Sweetener:


Glycemic index - 100

Glycemic index - 0

Per gram sugar - 5 Calories

Calories - 0 (per Gram serving)

Per Teaspoon = 4 Gram of sugar

Per gram- 0

Carbohydrates - (Calories * Gram) 5*4 = 20 (per Teaspoon serving)

Carbohydrates - 1 (per Gram serving)

Glycemic load  - 15 (per g serving)

Glycemic load - 0 (per Gram serving).



நன்றி;
MAKa FOODS,
Muthukrishnan.Je
8526264660.
Madurai.

Comments